தமிழகத்தில் இன்று காலை 10 மணி வரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்!
மாநிலங்களவையிலும் நிறைவேறியது வக்பு மசோதா ஜனாதிபதிக்கு அனுப்பிவைப்பு: ஒப்புதல் அளித்ததும் நடைமுறைக்கு வருகிறது
வக்ஃபு திருத்தச் சட்டத்திற்கு எதிராக காங்கிரஸ் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு: விரைவில் விசாரணை
செங்கல்பட்டு அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் இறந்தோர் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
வக்பு மசோதாவிற்கு ஆதரவளித்ததால் நிதிஷ் கட்சியின் கூடாரம் காலியாகிறது: மூத்த தலைவர்கள் அடுத்தடுத்து விலகல்
பள்ளிகளில் சாதி ரீதியான சின்னங்கள் இடம்பெறக் கூடாது: தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக் கல்வித்துறை எச்சரிக்கை
தமிழகத்தில் 8 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு!!
மாஞ்சோலை, அகஸ்தியர் மலைப்பகுதியில் ஆய்வு செய்ய ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு..!!
விமர்சனம் செய்ய உரிமை இருந்தாலும் வெறுப்பை வெளிப்படுத்தும் வகையில் பேசக்கூடாது : அதிமுக மாஜி அமைச்சர் சி.வி.சண்முகத்திற்கு ஐகோர்ட் எச்சரிக்கை!!
பெருங்கழுகுகள் கணக்கெடுப்பு குறித்த அறிக்கையை வெளியிட்டார் அமைச்சர் பொன்முடி..!!
அமெரிக்கா இறக்குமதி செய்யும் பொருட்களுக்கு டிரம்ப் வரி விதித்ததால் இந்திய நிறுவனங்களின் பங்குகள் விலை சரிவு..!!
கூட்டாட்சி கோட்பாடே இந்தியாவின் வலிமை; அனைவரும் ஒன்றிணைந்து போராடுவது அவசியம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் பேச்சு
மருத்துவப் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 621 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!
சேலம் பெரியார் பல்கலை. துணைவேந்தர் ஜெகநாதனுக்கு எதிரான வழக்கை ரத்து செய்ய ஐகோர்ட் மறுப்பு
எங்கு பார்த்தாலும் தெய்வ கோசத்தோடு ஆன்மிக ஆட்சியாக இந்த ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது: சட்டப்பேரவையில் அமைச்சர் சேகர்பாபு பேச்சு!!
வக்பு திருத்தச் சட்டம் ஏழை முஸ்லிம்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் : பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ரூ.67,200க்கு விற்பனை !.. வெள்ளி விலையும் ரூ. 4 குறைந்தது!!
மாநிலங்களவையில் வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றம்: 128 எம்.பிக்கள் ஆதரவு; 95 எம்.பிக்கள் எதிர்ப்பு
வக்பு சட்ட திருத்தத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு: முஸ்லிம்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதை எதிர்த்து தமிழ்நாடு போராடி வெல்லும்: சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
ஜம்மு-காஷ்மீரில் பெண்களுக்கான திருமண உதவி தொகையை ரூ.50,000லிருந்து ரூ.75,000ஆக உயர்த்தியது மாநில அரசு